Skip to content
project banner

கருத்தாய்வு - தமிழ் (Tamil)

மைக்கேல் மர்ஃபி பூங்கா (Michael Murphy Park) வின் அனைத்து பக்கவாட்டிலுமாக வினைல் மூலப்பொருளாலான 4- அடி உயர சங்கிலித்தொடர் வேலி அமைக்க ஒரு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகள் பூங்காவினுள் நுழைவதற்காக அனைத்து மூலைகளிலும் நுழைவாயில் இருக்கும்.